ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது
ஒருநாள் போட்டிகளில், 150 விக்கெட்டுகளை குறைந்த காலகட்டத்தில் வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்
இந்த சாதனையைப் படைத்த 4வது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா 241 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார்,
பல பேட்டர்களுடன் இணைந்து விளையாடி ஐந்தாயிரம் ரன்களை எடுத்த ஒரே இந்தியர் ரோஹித் சர்மா...
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி வைத்துள்ளது. முதலிடம் ஆஸ்திரேலிய அணிக்கு...
ஆல்-ரவுண்டர் துனித் வெல்லலகே, நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததுடன், 40 ரன்களும் எடுத்த முதல் இலங்கை கிரிக்கெட்டர் என்ற சாதனையை படைத்தார்