மயங்க் யாதவின் ரோல் மாடல் யார் தெரியுமா?

';


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் தான் மயங்க் யாதவ்

';


இவருக்கு இப்போது 21 வயது தான் ஆகிறது என்றாலும் பந்துவீச்சின் வேகம் ஜெட்டுக்கு இணையாக உள்ளது.

';


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் எல்லாம் 148,149, 150, 157 என பறந்து கொண்டே இருந்தது

';


இதனால் ஒரே இரவில் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் மயங்க் யாதவ்.

';


அவரை சிஎஸ்கே, டெல்லி அணிகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்எஸ்ஜி அணி 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

';


முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் மயங்க் யாதவ்

';


போட்டிக்குப் பிறகு பேசிய மயங்க் யாதவ், என்னுடைய ரோல் மாடல் டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) என கூறினார்.

';

VIEW ALL

Read Next Story