ஐபிஎல் 17வது சீசன் துவங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிகர மதிப்பு $45.3 மில்லியன் ஆகும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிகர மதிப்பு $47 மில்லியன் ஆகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிகர மதிப்பு $62.5 மில்லியன் ஆகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிகர மதிப்பு $48.2 மில்லியன் ஆகும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிகர மதிப்பு $65.4 மில்லியன் ஆகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிகர மதிப்பு $78.6 மில்லியன் ஆகும்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிகர மதிப்பு $64.1 மில்லியன் ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிகர மதிப்பு $69.8 மில்லியன் ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிகர மதிப்பு $81 மில்லியன் ஆகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நிகர மதிப்பு $87 மில்லியன் ஆகும்.