இந்த அணி உலகக் கோப்பையில் 5 சதங்களை மட்டுமே பதிவு செய்துள்ளது. இந்த அனைத்து சதங்களையும் ஷகிப் அல் ஹாசன் தான் அடித்துள்ளார்.
மொத்தம் 6 சதங்கள். ஆனால், ஒருநாள் அரங்கிலேயே மொத்தம் 9 சதங்களை தான் அந்த அணி அடித்துள்ளது.
உலகக் கோப்பையில் இந்த அணி 15 சதங்களை பதிவு செய்துள்ளது.
இதுவரை 16 சதங்களை மட்டுமே உலகக் கோப்பையில் இந்த அணி பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி மொத்தம் 17 சதங்களை உலகக் கோப்பையில் அடித்துள்ளது.
இங்கிலாந்து உலகக் கோப்பையில் 18 சதங்களை பதிவு செய்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் மொத்தம் 18 சதங்களை அடித்துள்ளது.
இலங்கை இதுவரை 25 சதங்களை அடித்துள்ளது.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மொத்தம் 31 சதங்களை அடித்துள்ளது.
இந்தியா தான் உலகக் கோப்பையிலேயே அதிக சதம் அடித்த அணியாகும். இதுவரை 32 சதங்களை அடித்துள்ளது. குறிப்பாக, தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மொத்தம் 6 சதங்களை அடித்துள்ளார்.