ஏலக்காய் டீயை அளவுடன் குடிக்க வேண்டும்
செரிமான கோளாறுகளை தவிர்க்க உதவும்
மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலியை தவிர்க்க உதவும்
இந்த டீ குடித்தால் உடல் சோர்வை தவிர்க்கலாம்
சளி மற்றும் இருமலை தவிர்க்க உதவும்
இதயத்தை பாதுகாக்க உதவும்
நுரையீரலை பாதுகாக்க உதவும்