இந்தாண்டு 29 ஒருநாள் போட்டிகளில் 1,584 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதம், 9 அரைசதம் அடக்கம். ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்களை குவித்தவர் இவர்தான்.
இந்தாண்டு டி20 அரங்கில் 430 ரன்களையும், டெஸ்ட் அரங்கில் 266 ரன்களையும் குவித்தார். ஐபிஎல் தொடரிலும் 625 ரன்களை எடுத்தார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிப்பவர் திலக் வர்மா. இடதுகை வீரரான இவர் டி20 போட்டிகளில் 141.55 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 310 ரன்களை குவித்துள்ளார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தை பினிஷ் செய்யும் ரோலில் ரிங்கு சிங் கலக்கி வருகிறார்.
பந்தை ஸ்விங் செய்து விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட முகேஷ் குமார், இந்திய அணியின் தற்கால முக்கியத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஆவார்.
டி20 போட்டிகளில் கடைசி நான்கு ஓவர்களில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் அளப்பரியது. இவரும் இந்திய அணியில் எதிர்காலத்திலும் ஜொலிப்பார்.
இவர் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.