குளிர் காலத்தில் தயிர் சாப்பிடக் கூடாதா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

Malathi Tamilselvan
Dec 22,2023
';

தயிர்

குளிர்காலத்தில் தயிர் சாப்பிட வேண்டுமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

';

குளிர்காலம்

சளி, வயிற்று வலிக்கு பயந்து குளிர்காலத்தில் தயிர் சாப்பிட பலர் பயப்படுகிறார்கள்.

';

தயிர் உண்பது

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

';

தயிர் சாதம்

கோடையோ குளிரோ, தயிர் உண்பது தவிர்க்கப்பட வேண்டியதில்லை. தயிர்சாதம் என்பது எந்த காலத்திலும் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டியதில்லை

';

சுவை

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது

';

புரோபயாடிக்குகள்

தயிரில் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளதால், உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும். இது பல குளிர்கால நோய்களையும் தடுக்கிறது.

';

குளிர்ந்த தயிர்

குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளி பிடிக்காமல் இருக்க குளிர்ந்த தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும்

';

தயிரை சாப்பிடலாம்?

பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய தயிர் ஸ்மூத்தி, தயிர் மற்றும் ஓட்ஸ் தயிர் மற்றும் நட்ஸ் கலந்த காய்கறிகளை உண்ணலாம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story