ஆஸ்தான ஓப்பனரான இவர் செட்டிலாகி அதிரடி காட்ட வேண்டும்.
கில்லின் இடத்தில் இவர் இறங்கவே அதிக வாய்ப்புள்ளது.
கடந்த போட்டியை போலவே கோலி தனது கிளாஸை காட்டுவார் என எதிர்பார்ப்பு. ஆப்கனின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.
தொடர்ந்து லெக் ஸ்பின்னுக்கு திணறும் ஷ்ரேயாஸ் ஐயர் ரஷித் உள்ளிட்டோரை சமாளிப்பாரா என சந்தேகம் எழுகிறது.
இவரின் தற்போதைய ஃபார்ம் இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலமானதாக மாற்றியுள்ளது.
பந்துவீச்சிலும் கைக்கொடுத்தால் இந்தியாவுக்கு நன்மைகள் அதிகமாகும்.
சுழற்பந்துவீச்சில் அசத்தும் இவர் பேட்டிங்கில் கைக்கொடுப்பாரா என கேள்வி உள்ளது.
இவரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என்பதை போட்டிக்கு போட்டி நிரூபிக்கிறார்.
அஸ்வினுக்கு பதில் ஷமி சேர்க்கப்படலாம். பிளாட்டான ஆடுகளம் என்பதாலும்,சிறிய ஆடுகளம் என்பதாலும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
பிளாட் டிராக்கில் இவரின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியின் X ஃபேக்டரான இவர், இந்திய பந்துவீச்சு முதுகெலும்பாக உள்ளார்.