அம்பயரால் அவுட்டில் இருந்து ஒருமுறை தப்பித்த பாபர் அசாம்

S.Karthikeyan
Oct 14,2023
';


இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை லீக் போட்டி

';


அகமதாபாத்தில் இரு அணிகளும் நேருக்குநேர் மோதல்

';


டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு

';


முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் முகமது சிராஜ்

';


இரண்டாவது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்

';


சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் விக்கெட்டை சிராஜ் போல்டு மூலம் எடுத்தார்

';


அவர் முன்பே அவுட்டாகியிருக்க வேண்டும். குல்தீப் வீசிய ஓவரில் எல்பிடபள்யூ ஆனார்

';


ஆனால் அம்பயர் பாபர் அசாமுக்கு அவுட் கொடுக்கவில்லை

';


இந்திய அணியின் கேப்டன் ரோகித் உடனடியாக ரிவ்யூ எடுத்தார்

';


அதில் அம்பயர்ஸ் கால் என வந்ததால் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார் பாபர்

';


ஆனாலும் அரைசதம் அடித்தபிறகு போல்டு முறையில் வெளியேறினார்.

';

VIEW ALL

Read Next Story