உடலின் ஆரோக்கியத்திற்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்
எலும்புகளை வலுப்படுத்த விரும்பினால், இந்த சிறப்பு கொட்டைகளை அவ்வப்போது உண்ணவேண்டும்
நமது அன்றாட உணவில் சமச்சீராக அனைத்து சத்துக்களும் கிடைக்கிறதா என்று தெரியாது. அதனால் கொட்டைகளை சேர்த்துக் கொள்வது நல்லது
கொட்டைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், அவற்றில் கொழுப்பு அளவு எவ்வளவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
மலச்சிக்கலுக்கு அத்திப்பழம் நல்லது.எலும்பு ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேபடுத்தும் ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உண்டு
கொட்டை வகைகளில் உடலுக்கு தேவையான பல ஊட்டங்கள் உள்ளன
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வலுவான எலும்புகளை பெற உணவில் கவனம் செலுத்தவும்