அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் விருது ஆரஞ்சுத் தொப்பி
oரு சீசனில் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களுக்கு அது கைமாற்றப்படும்.
இறுதியாக அந்த சீசனில் அதிக ரன் எடுத்தவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது
இந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பி வென்ற ஷுப்மன் கில் ரூ.15 லட்சமும், எம்விபி ஆனதற்காக ரூ.12 லட்சமும், 'கேம்சேஞ்சர் ஆஃப் சீசனை' வென்றதற்காக ரூ.12 லட்சமும் வென்றார்.
ஐபிஎல் 2021 இல் 635 ரன்கள் எடுத்தபோது 24 வயது 257 நாட்களில் ஐபிஎல் ஆரஞ்சு தொப்பி வென்றவர் ஆனார்
ஐபிஎல் 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 616 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் ஆரஞ்சு தொப்பியை வென்றபோது அவரது வயது 25 (24 வயது 328 நாட்கள்)
ஐபிஎல் 2016ல் ஆர்சிபிக்காக 973 ரன்கள் குவித்து ஐபிஎல் ஆரஞ்சு தொப்பியை வென்றபோது விராட் கோலியின் வயது 27 (27 ஆண்டுகள் 206 நாட்கள்)
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் 2018 இல் SRHக்காக 735 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றபோது அவர் வயது. 27 (27 வயது 292 நாட்கள்)
டேவிட் வார்னர் அதிக முறை (3) ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்