ஜூலை 10 முதல் 16 வரையிலான வார ராசிபலன்
இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், உடன்பிறப்புக்களின் வழியில் சுபகாரியங்களில் தடை ஏற்படும்
தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும்
பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை ஏற்படுத்தும், நிர்வாகத் திறமை வெளிப்படும்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை
தன்னம்பிக்கையுடன் எடுக்கும் முடிவுகள் பலன் தரும், மனதில் அமைதியின்மை உண்டாகும்
பயணங்களால் மாற்றம் ஏற்படும். பத்திரப்பதிவு அல்லது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்
உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும், மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
வாய் அடக்கம் தேவை, நிம்மதியான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது
சொல்வன்மையால் நல்ல பெயர் கிடைக்கும்
வாழ்க்கையில் மாற்றம் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது