கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது உடலுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை.

Sripriya Sambathkumar
Jul 10,2023
';

ஆபத்து

கொழுப்பு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.

';

நோய்கள்

மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது.

';

உணவு

உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

';

தனியா

தனியா நீரைக் குடிப்பதால் அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

';

மஞ்சள்

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

';

ஆளி விதை

ஆளிவிதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், அவை தமனிகளின் வீக்கத்தையும் குறைக்கின்றன.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story