கிரக நிலைகளின் படி வரும் வாரம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
மேஷ ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது
மிதுன ராசிக்காரர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்
கடக ராசிக்காரர்கள் அனைவரிடமும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கோபப்படும் வாய்ப்புகள் வரும், ஆனால் அதை தவிர்ப்பது நல்லது
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றி வாகை சூடுவார்கள்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் ஏற்படும்
விருச்சிக ராசிக்காரர்கள் நன்மைகளைத் தரும் வேலைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும்
தனுசு ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதை கூடும், அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
மகர ராசிக்காரர்கள் கவலைகளை விட்டு நிம்மதியாய் இருக்கலாம்
மலை போல் தோன்றும் பிரச்சனைகளும் மடுவாய் முடிந்திடும்
மீன ராசிக்காரர்கள் தேவையற்ற கவலைகளில் இருந்து விடுபடும் நேரம் இது