மூளை

போட்டி நிறைந்த உலகில் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளையும், ஆரோக்கியமான மனமும் தேவைப்படுகிறது.

Vidya Gopalakrishnan
Jun 18,2023
';

மூளை ஆரோக்கியம்

மூளை கணிணி வேகத்தில் இயங்க, மூளைக்கு முழு ஊட்டச்சத்து தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

';

வாதுமை பருப்பு

வாதுமை பருப்பு சாப்பிடுவதால் டொகோசஹெக்ஸேனாய்க் அமிலச் சுரப்பு அதிகரித்து, மூளை நரம்புகளைத் தூண்டி, அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது.

';

மீன் உணவு

ஒமேகா 3 கொழிப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகள், மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு அல்சைமர் நோயையும் தடுக்கும்.

';

காபி

காபியில் உள்ள கேஃபைன் நினைவாற்றலை தூண்டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

';

ப்ரோக்கலி

ப்ரோக்கலியில் உள்ள சத்துக்கள் நினைவாற்றலை பெருக்குகிறது.

';

மஞ்சள்

மஞ்சள் மன அழுத்தத்தை போக்கி, மூளை செல்கள் வளர உதவுகிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.

';

தயிர்

கெட்டித் தயிரில் உள்ள , வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள் மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுகிறது.

';

முழுதானியங்கள்

முழுதானியங்கள், மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அறிவுக்கூர்மை, நினைவுத்திறனை வலுப்படுத்துகின்றன.

';

VIEW ALL

Read Next Story