மேஷம்

பொறுமையுடன் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்

Malathi Tamilselvan
Jun 24,2023
';

ரிஷபம்

வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் ஏற்படும்

';

மிதுனம்

பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்

';

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

';

சிம்மம்

தைரியமும், தன்னம்பிக்கையும் மேம்படும்

';

கன்னி

மனதிற்கு பிடித்த விஷயங்கள் நிறைவேறும்

';

துலாம்

நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும் நேரம் இது

';

விருச்சிகம்

படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால், தன்னம்பிக்கை குறையலாம்

';

தனுசு

உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு

';

மகரம்

தன்னடக்கத்துடன் இருக்கவும் அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும்

';

கும்பம்

மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்

';

மீனம்

மனதில் மகிழ்ச்சியான உணர்வுகள் ஏற்படும், சாதகமான வாரம்

';

கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்

பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story