சனி சூர்யன் யுதி

சூரியன்-சனியின் கூட்டணி, ஒருவரை அறிஞராக்கும், முன்னெடுக்கும் முயற்சிகளில் முழுமையான பலன்கள் கிடைக்கும்

Malathi Tamilselvan
Jun 16,2023
';

தந்தை - மகன் கூட்டணி

சனி சூரிய கடவுளின் மகனாக இருந்தாலும் இரு கிரகங்களின் இயல்புகள் முற்றிலும் மாறுபட்டவை

';

ஜாதகத்தில் சூரியனும் சனியும் இணைந்திருந்தால்

அந்த ஜாதகர், அறிஞராக மட்டுமல்ல சுயநலவாதியாகவும் இருப்பார் என்பது பொதுவான கருத்து

';

சனியும் சூரியனும் இணைந்திருக்கும் ஜாதக அமைப்பு

மகிழ்ச்சியாகவும், உறுதியானவராகவும் நல்லொழுக்கமுள்ளவராகவும் இருக்கச் செய்யும்

';

அப்பாவும் மகனும் கூட்டு

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு இந்த இணைப்பினால் ஏற்படும்

';

நண்பர்கள்

சனியும் சூரியனும் கூட்டணி அமைத்தால், ஜாதகரின் வாழ்க்கையில் நம்பகமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் கிடைப்பதில்லை

';

குட்டு வெளிப்படும்

திரைமறைவில் வேலை செய்பவரை, தவறான வேலைகளை சனிதேவன் கண்காணித்து, சந்தர்ப்பம் வந்தவுடன் வெளிப்படுத்திவிடுவார்

';

சூரியனின் செல்வாக்கு

சனியின் தீவிரத்தால், சூரியனின் செல்வாக்கு இருந்தாலும், குறைந்தபட்சம் மனதளவிலாவது ஒருவர் கஷ்டத்தை அனுபவிப்பார்

';

VIEW ALL

Read Next Story