தனிமை, சோகம், துயரம் சார்ந்த ஓவியங்களை வீட்டில் வைக்காதீர்கள். நேர்மறை எண்ணங்களை தடுக்கும்.
இவை எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும்
வீட்டு கதவை கருப்பு நிறத்தில் வைக்காதீர்கள். எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும்
நீங்கள் தூங்கும் படுக்கையின் கீழ் எதையும் வைக்காதீர்கள், தூக்கம் கெடும்.
உடைந்த கடிகாரம் அல்லது நீண்டநாள் பயன்படுத்தாத கடிகாரங்களை வீட்டில் வைக்க வேண்டும்.
நீங்கள் தூங்கும் படுக்கையின் முன் கண்ணாடியை வைக்கக் கூடாது.