12 ராசிகளில் 5 ராசிக்காரர்களுக்கு சுபம்; 7 ராசிகளுக்கு அசுபம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும், பொறுமையை கடைபிடிக்கவும்
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்
மனதில் இருக்கும் ரகசியங்களை வெளியிடவேண்டாம், ஆபத்து காத்திருக்கிறது
இனம் புரியாத குழப்பங்கள் மனதை அலைக்கழிக்கும்
அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும், மனதில் அமைதி நிலைக்கும்
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், தடைகள் வரும்
தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்
வாழ்க்கையில் பிடிப்பு குறையும் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்
சில பிரச்சனைகள் மீண்டும் உருவெடுக்கும் கவனமாக இருக்கவும்
எதிரிகள் மறைவார்கள், சுறுசுறுப்பு அதிகரிக்கும்
மனதில் தோன்றியதை செய்யாமல் விவேகத்துடன் செயல்படுவது நல்லது