வைட்டமின் D3 குறைபாடு எலும்புகள் உட்பட உடலின் பல திசுக்களை பாதிக்கிறது. இதன் காரணமாக, சோர்வு மற்றும் பலவீனம் அதிகம் இருக்கும்
கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ள சால்மன் மீன் வைட்டமின் D3-இன் சிறந்த மூலமாகும்.
ஹெர்ரிங் மீன் மற்றும் மத்தி மீன் வகை மீன்களும் வைட்டமின் டி 3 இன் சிறந்த மூலமாகும்.
முட்டையின் மஞ்சள் கரு, கடல் உணவுகளை உட்கொள்ளாதவர்கள் சிறந்த மாற்றும் உணவாகும்.
ஓக்மரக் காளான் விட்டமின் டி3 நிறைந்த மிகச் சிறந்த சைவ உணவாகும்.
ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆரஞ்சு விட்டமின் டி3 நிறைந்த சிறந்த பழம்.
பசுவின் பாலிலும் விட்டமின் D உள்ளது. சைவ உணவு உண்பவராக இருந்தால் பசுவின் பால் சிறந்த தேர்வாக இருக்கும்.
பால் உங்களுக்கு அலர்ஜி எனில் சோயா பால் மற்றும் பிற தாவர அடிப்படையிலான பால் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
கடைகளில் கிடைக்கும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
விட்டமின் டி3 நிறைந்த சீஸ் ஒரு நாளின் 10% விட்டமின் டி3 தேவையை நிறைவு செய்கிறது.