சாயா கிரகங்களின் ஒன்றான ராகுவின் தோஷம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்
ராகுவுக்கான பரிகாரங்களை செய்தால், வாழ்க்கையில் பிரச்சனைகள் வராது
ராகுவுக்கான பொதுவான சில பரிகாரங்கள் செய்து நிவாரணம் பெறுங்கள்
நவக்கிரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முக்கண்ணனை வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தியாகும்
தினசரி கணபதியை துதித்து வந்தால், தும்பிக்கையான், வாழ்வில் நம்பிக்கையைக் கொடுப்பார்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு போடுவது பலனளிக்கும்
தோஷம் இருந்தால், இரவில் உறங்குபோது, தலையணைக்கு அடியில் அருகம்புல்லை வைத்து அதன் மீது படுத்து தூங்கலாம்
வீட்டில் விளக்கேற்றி, ராகுவுக்கு உண்டான காயத்ரி மந்திரத்தை ஜெபித்துவந்தால், ராகு தோஷம் அகலும்
செம்பால் அணிந்த கைக்காப்பு அணிவதால் ராகுவின் தோஷம் குறையும்
ராகுவுக்கு உரிய ரத்தினமாக கோமேதகத்தை ஆபரணமாக செய்து அணிந்துக் கொண்டால் தோஷம் நிவர்த்தியாகும்
பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலான இவற்றை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை