எண் 8இல் பிறந்தவர்களின் ஆளுமை, தொழில் மற்றும் எதிர்காலத்தில் சனி பகவான் தாக்கத்தை ஏற்படுத்துவார்
இது நியூமராலஜி எனப்படும் எண்ணியல் கணக்கீடு அல்ல, ஜோதிட கணக்கீடு
சனீஸ்வரருக்கு உரிய எட்டு என்ற எண் என்னவெல்லாம் செய்யும்? அரசியல், மருத்துவம், போக்குவரத்து, ஒப்பந்தம் போன்ற துறைகளில் இருப்பார்கள்
குடும்பத்தினரிடம் மட்டுமல்ல, நண்பர்களும் எளிதில் நெருங்க மாட்டார்கள். ஏன், காதல் வந்தாலும், காதலித்துக் கொண்டிருந்தாலும், அதை சரியாக வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் நபர்கள் இவர்கள்
உள்முக சிந்தனை கொண்டவர்களாக இருக்கும் ரேடிக்ஸ் எண் 8இல் பிறந்தவர்கள், பிறரிடம் இருந்து விலகியே இருப்பார்கள்
யாருடனும் எளிதில் பழக முன்வரமாட்டார்கள். அமைதியான மற்றும் தீவிரமான இயல்புடையவர்களாக இருப்பார்கள்
வெற்றிக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும். போராட்டம் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகுதான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்