பீன்ஸில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. தினசரி பீன்ஸ் எடுத்து கொண்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் தொப்பை குறைக்க உதவும்.
பச்சை பட்டாணியில் இரும்பு, அதிக வைட்டமின்கள் நிறைந்துள்ளது. புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க உதவும்.
குயினோவா நல்ல புரதத்தை வழங்குகிறது. இதில் உள்ள மக்னீசியம் சைவ உணவு உண்பவர்களுக்கு உணவை மேம்படுத்த இது ஒரு ஆரோக்கியமான விருப்பம் ஆகும்.
சோயா பாலில் கால்சியம், வைட்டமின் டி, பி12 நிரம்பியுள்ளது. இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல தாவர அடிப்படையிலான ஆதாரமாகும்.
புரதம் நிறைந்த உணவில் முதல் இடத்தில் ஓட்ஸ் உள்ளது. பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது.
நட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அதிகம் உதவுகிறது. இவற்றில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன.
கொண்டைக்கடலை புரதம் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவாக அமைகிறது. தினசரி உணவில் பல வடிவங்களில் இவற்றை சாப்பிட முடியும்.
இரும்புச்சத்து அதிகம் நிரைந்த கீரை ஊட்டச்சத்துக்களின் சக்தியாக விளங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம்.