புத்திக்கூர்மை, வியாபாரம், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு அதிபதியாக உள்ள புதன் ஜூன் 27 ஆம் தேதி, புதன் மிதுனத்தில் உதயமாகவுள்ளார்.
உதயத்திற்கு பின் ஜூன் 29 ஆம் தேதி, புதன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். புதனின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பொருளாதார நிலை பாதிக்கப்படலாம். பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
செலவுகள் அதிகரிக்கும். வருமானமும் குறையும். பணம் தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும். மன உளைச்சலுக்கு ஆளாகப் நேரிடும். கடன் வாங்கவும் நேரிடலாம்.
பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தும். திடீர் நிதி இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளன.
பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.