உடல் குளிர்ச்சி தரும் பழங்கள்...

RK Spark
Jun 22,2024
';

பப்பாளி

பப்பாளி உடலை குளிர்ச்சியடைய செய்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

';

மாம்பழம்

கோடையில் மாம்பழங்கள் மிகவும் சத்தானவை. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

';

மாதுளை

மாதுளை பழத்தில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவையை தருகிறது. இவை உடலை குளிர்ச்சியடைய செய்கிறது.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி அதிக ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்து இருக்கும்.

';

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது மட்டும் மில்லாமல், செரிமானத்திற்கு உதவும்.

';

முலாம்பழம்

கோடை காலங்களில் முலாம்பழம் சாப்பிட்டால் தாகத்திற்கும், உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவும்.

';

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்யில் அதிக நீர் இருக்கிறது. இது உடலை உள்ளிருந்து குளிர்ச்சி படுத்துகிறது.

';

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இவை உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்து கொள்கிறது.

';

VIEW ALL

Read Next Story