மயில் வாகனன் முருகனின் தைப்பூச திருநாள் ஊர்வலம்

தைப்பூசத்தில் தங்கத்தேரில் பவனின் வரும் மயில் வாகனன் தெய்வயானை மணவாளன்

Malathi Tamilselvan
Feb 01,2023
';

காக்கும் கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர் பார்வதி மைந்தன்

அன்னை பார்வதியின் சகோதரனான மலையப்பனைப் போல் மலைகளின் காதலன் முருகன்

';

பெருமாளின் மருமகன் சேவற்கொடியோன்

மாலோன் மருகன் என்று அழைக்கப்படும் முருகனே அபயம்

';

பழநியில் குடி கொண்ட முருகன் ஆண்டிக்கோலம் தரித்தவர்

மலை கண்ட இடமெல்லாம் கோயில் கொள்ளும் வள்ளி மணாளன்

';

அறுமுகன் ஆறுமுகன் கார்த்திகை மைந்தன்

கார்த்திகை பெண்களுக்கு மகனாய் அவதரித்த கார்த்திகேயனே சரணம்

';

குழந்தை முருகனா இவர்? இல்லையில்லை பக்த முருகன்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்! குழந்தையே கொண்டாடும் தெய்வம் பாலமுருகன்

';

பழனி மலை ஆண்டவனே போற்றி போற்றி

குன்றுதோறும் குடி கொண்டிருக்கும் குமரன் பால ரூபத்தில் காட்சியளிக்கும் பழனி மலை

';

முருகனுக்கு காவடி எடுப்பது விசேஷமானது

பக்திக்கு வித்தாகும் சராணகதி தத்துவத்தில் விரதமும் காவடி எடுப்பதும் வழக்கம்

';

சிவகுமரன் பார்வதி மைந்தனுக்கு அரகர அரோகரா

பரமசிவனின் புத்திரனாய் அவதரித்த சிவகுமாரனுக்கு பிடித்தமான விழா தைப்புசம்

';

மலையோனே மாலோன் மருகனே முருகனே

திருமாலின் மருமகன் என்றறியப்படும் முருகனை வழிபடும் தைப்பூச உற்சவங்கள்

';

தைப்பூச வழிபாடு சடங்குகள்

முருகனை வேண்டி அலகு குத்தி விரதம் இருந்து நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள்

';

VIEW ALL

Read Next Story