தைப்பூசத்தில் தங்கத்தேரில் பவனின் வரும் மயில் வாகனன் தெய்வயானை மணவாளன்
அன்னை பார்வதியின் சகோதரனான மலையப்பனைப் போல் மலைகளின் காதலன் முருகன்
மாலோன் மருகன் என்று அழைக்கப்படும் முருகனே அபயம்
மலை கண்ட இடமெல்லாம் கோயில் கொள்ளும் வள்ளி மணாளன்
கார்த்திகை பெண்களுக்கு மகனாய் அவதரித்த கார்த்திகேயனே சரணம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்! குழந்தையே கொண்டாடும் தெய்வம் பாலமுருகன்
குன்றுதோறும் குடி கொண்டிருக்கும் குமரன் பால ரூபத்தில் காட்சியளிக்கும் பழனி மலை
பக்திக்கு வித்தாகும் சராணகதி தத்துவத்தில் விரதமும் காவடி எடுப்பதும் வழக்கம்
பரமசிவனின் புத்திரனாய் அவதரித்த சிவகுமாரனுக்கு பிடித்தமான விழா தைப்புசம்
திருமாலின் மருமகன் என்றறியப்படும் முருகனை வழிபடும் தைப்பூச உற்சவங்கள்
முருகனை வேண்டி அலகு குத்தி விரதம் இருந்து நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள்