நிதி நெருக்கடியில் இருந்து விடுப்பாடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கலாம். பணவரவு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
திருமணம் கைக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள், அல்லது வீடு கட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கலாம். வேலையில் பதிவு உயர்வு கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது, கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நன்மை பயக்கும். வைர, தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்கலாம். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
திருமணம் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பதவி உயர்வு உங்களை தானாகவே தேடி வரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.