Blue Moon: இரு பெளர்ணமிகள் வந்த புரட்டாசி ‘மல’ மாதமா? இரண்டு முறை முழுநிலவு தோன்றும் தமிழ் மாதத்தில் தெய்வ வழிபாடு!

Malathi Tamilselvan
Oct 13,2024
';

பெளர்ணமி

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமியோ 2 அமாவாசையோ வந்தால் நேரத்தில் எந்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் வருவது இயல்பு தான்

';

மலம் - விஷம்

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதை மலமாதம் என்றும் இரண்டு அமாவாசை வருவதை விஷமாதம் என்றும் சொல்வார்கள். இப்படி வரும் மாதங்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள்

';

சந்திர தோஷம்

பௌர்ணமி தினத்தன்று சந்திர பகவானை வழிபடுவதன் மூலம் சந்திரனல் ஏற்பட்டு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும்

';

வழிபாடு

வானில் முழுநிலவு தோன்றிய பிறகு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, சந்திரனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் நீங்கும்

';

மனோகாரகர்

சந்திரன் மனோகாரகர் என்று அழைக்கப்படுபவர். பெளர்ணமி நாளன்று சந்திரனை வழிபட்டால், மனநலம் மேம்படும், மனக்கோளாறும், அழுத்தங்கள், குழப்பங்கள் குறையும்

';

சிவ வழிபாடு

பெளர்ணமி நாளன்று, பிறை சூடிய பெம்மான் சிவபெருமானை வணங்குவது, சிவனே மலையாய் இருக்கும் திருவண்ணாமலையை கிரிவலம் வருவதும் நல்லது

';

வெற்றிக்கு வித்து

வெற்றிக்கு வித்தாகும் மனதை அடைய, மனோகாரகரை வழிபடவேண்டும். சந்திரன் மன அழுத்தங்களை போக்குவார்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story