ஒரேயொரு முறை வரும் OTP பாஸ்வேர்டை பாதுகாப்பாக பராமரிக்காவிட்டால்!!! ஆப்பு தான்...

Malathi Tamilselvan
Oct 13,2024
';

ஓடிபி

அண்மைக்காலமாக மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஓடிபி மூலமாகவு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன...

';

நவீன சாதனங்கள்

ஃபோன் அல்லது கணினி அதிநவீனமானதாகவும், பாதுகாப்பானதாக இருந்தாலும், ஹேக்கர்கள் அதை ஈஸியாக ஹேக் செய்துவிடுகின்றனர்

';

பரிவர்த்தனை

OTP பயன்படுத்தப்படுவதன் நோக்கமே, பரிவர்த்தனை செய்வது நீங்கள் தான் என்பதை உறுதிபடுத்தத்தான். ஆனால், மோசடி செய்பவர்கள் OTP-யை பயன்படுத்தியே மக்களை ஏமாற்றுகின்றனர். OTP மோசடியை தவிர்ப்பது எப்படி>

';

OTP மோசடி

உங்கள் தகவலைப் பெற வங்கி ஊழியர் போல் பேசி நம்ப வைத்து, ஏதேனும் இணைப்புகளை மொபைலுக்கு அனுப்பி கிளிக் செய்ய சொல்லலாம். ஆனால், அதை கிளிக் செய்துவிட்டால் உங்கள் மொபைலின் கட்டுப்பாடு அவர்கள் கைகளுக்கு சென்றுவிடும்.

';

ஏமாற்று

உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருட நீங்களே உதவி செய்தது போல ஆகிவிடும்

';

கடவுச்சொல் பாதுகாப்பு

உங்கள் மொபைலுக்கு அல்லது மின்னஞ்சலுக்கு வரும் OTP அல்லது பின் எண்ணை யாருக்கும் கொடுக்க வேண்டாம்

';

ஃபோன்

தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்

';

வங்கிப் பிரதிநிதி

வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி போன் செய்பவர்களை நம்ப வேண்டாம். பல கேள்விகளை திருப்தியடையுமாறு பதில் வந்தால் மட்டுமே தொடர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு நேரடியாக பேசிவிடுங்கள்

';

VIEW ALL

Read Next Story