சந்திரனை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால், ஈத்-உல்-அதா கொண்டாடும் தேதி மாறிக் கொண்டே இருக்கும். இந்த ஆண்டு ஜூன் 17ம் தேதியன்று பக்ரீத் கொண்டாடப்படும்
"பக்ரித்" என்று அழைக்கப்படும் ஈத் அல்-ஆதா, இஸ்லாமியர்களின் புனிதமான பண்டிகைகளில் முக்கியமான ஒன்று
அல்லாவை திருப்திப்படுத்துவதற்காக தனது மகனை பலியாக கொடுக்க தயாரான நபிகள் நாயகத்தின் தியாகத்தை வணங்கும் திருநாள் பக்ரீத்
மகனை பலி கொடுக்க நினைத்த நபிகளின் மகனுக்கு பதிலாக பலியிட ஒரு ஆட்டுக்கடாவைக் கொடுத்தார் அல்லா
நம்பிக்கை, கீழ்ப்படிதல், தியாகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பக்ரீத் வலியுறுத்துகிறது.
பக்ரீத், இஸ்லாமிய மாதமான து அல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளில் வருகிறது.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை நிரப்பட்டும்
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் யாத்திரையின் முடிவை குறிக்கும் விதமாக கொண்டாடப்படும் பக்ரீத் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்கள்