வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். வீட்டை சீரமைக்கும் பணிகளுக்கு பணம் செலவாகலாம்.
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். சிக்கியிருந்த பணத்தை திரும்பப் பெறலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
புதிய வேலை வாய்ப்பை பெறலாம். புதனின் அருளால் வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும், இதனால் பணம் செலவழியலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்ததை பெறலாம்.
பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். செலவு குறையும், வருமானம் எகிறும். நிதி ஆதாயம் கிடைக்கும்.
மூதாதையர் தொழிலை எடுத்து நடத்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவதாலும்,விற்பதாலும் லாபம் பெறலாம். ஆடம்பர பொருளில் பணம் செலவிடலாம்.
மத பயணம் மேற்கொள்ளலாம். பதவி உயர்வு கிடைக்கும். கடன் வாங்கிய பணப் பரிவர்த்தனைகளால் நஷ்டம் ஏற்படலாம்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறும். இதனால் பணம் செலவாகலாம்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆரோக்கியத்திற்காக பணம் செலவாகலாம். கடனுக்காக கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம்.
பணியிடத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடு லாபத்தை தரும். உத்தியோகத்தில் அதிகாரம், சம்பளம் உயர்வு பெறலாம்.
பொருள் வசதி அதிகரிக்கும், இதனால் பணமும் செலவாகும். செல்வம் பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
நிதி நிலை சற்று பலவீனமடையும். பணத்தை முதலீடு செய்ய புதிய திட்டத்தை உருவாக்கலாம். புதிய தொழிலை தொடங்கலாம்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.