செல்வத்தை அள்ளித் தரும் துளசி செடி... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்..!!

Vidya Gopalakrishnan
Jul 17,2024
';

தெய்வீக அம்சம் நிறைந்த துளசி

மகாவிஷ்ணுவிற்கு உகந்த துளசி செடி, இந்து மதத்தில் போற்றி வணங்கப்படுகிறது.

';

அதிர்ஷ்டத்தை கொடுக்கும் துளசி

தெய்வீக அம்சம் நிறைந்த துளசி செடிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி, வழிபடும் பழக்கம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

';

துளசி செடியை வைக்கும் முறை

துளசி செடி வைத்திருக்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதோடு, அதன் அருகில், குப்பைகள், துடைப்பங்கள் போன்றவற்றை வைக்கக் கூடாது.

';

அதிர்ஷ்ட திசை

துளசி செடிகளை நடுவதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் சிறந்தது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கி, மகிழ்ச்சி நிறைந்திருக்கும் .

';

துளசி இலை

அமாவாசை, ஏகாதசி, துவாதசி திதி மற்றும் சதுர்த்தசி திதி உள்ள நாட்களில், துளசி இலைகளை பறிக்கக்கூடாது.

';

துளசி செடியை பறித்தல்

துளசி செடியை நகத்தால் கிள்ளி எடுக்காமல், மென்மையாக விரல்களால் பறிக்க வேண்டும்.

';

வாடிய துளசி

துளசிச் செடி வாடிப் போவது வீட்டிற்கு வரவிருக்கும் பிரச்சனைகளின் அறிகுறி என்பார்கள். எனவே, செடியை வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

';

தெய்வீக துளசி

தெய்வீக தன்மை கொண்ட துளசி செடியை குளிக்காமல் ஒரு போதும் தொடக் கூடாது.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story