துலா மாதத்தில் சிவபெருமான் வழிபாடு! ஐப்பசி அன்னாபிஷேகத்தின் மகத்துவமும் பாரம்பரியமும்...

Malathi Tamilselvan
Oct 17,2024
';

அபிஷேகப் பிரியர்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனம் மகிழ்வார். அதிலும் ஐப்பசி மாதத்தில் சிவனுக்கு செய்யும் அன்னாபிசேகமும் அன்னப்பாவாடையும் விசேஷமானது

';

சிவனருள்

சிவனுக்கு கைங்கர்யம் செய்வதற்கே சிவனருள் இருந்தால் தான் முடியும் என்றால், அன்னாபிசேகம் செய்வதற்கும், அதனை தரிசிப்பதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்

';

அன்னப்பூரணி

ஐயன் சிவனுக்கே அன்னமிட்ட அன்னை பார்வதியின் கையில் இருக்கும் பாத்திரம், உலகின் பசியை போக்க வல்லது....

';

சிவன்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவார். சந்திரனை பிறையாக முடிசூடியவர் சிவன்...

';

முழு மதி நாள்

முழுமையான ஒளியுடன் சந்திரன் இருக்கும் நாளில் சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு! அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது

';

மனம் குளிரும்

புரட்டாசியில் பெருமாளுக்கு வழிபாடு என்றால், ஐப்பசி மாதம், ஐயன் சிவனுக்கும், சிவகுமரன் முருகனுக்கும் உரியது.

';

அபிஷேகங்கள்

எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அன்னாபிஷேகத்தில் இறைவனை தரிசித்தால் மனமும் வயிறும் குளிரும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story