ஜூலை மாதம் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்
பொருளாதார நிலை மேம்படும் வருமான ஆதாரங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்
எதிர்பாராத பண வரவினால் நிதிநிலை மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் தொழிலில் நிதி ஆதாயம் கிடைக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
வாகனம் சொத்து வாங்கும் வாய்ப்பு அதிகம். கைக்கு வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வெற்றிகள் குவியம்.
முதலீட்டின் மூலம் எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும் மரியாதையும் அதிகரிக்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.
மேஷம் கும்பம் ஆகிய ராசிகளுக்கு நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.