வெந்நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம்
கிரீன் டீயில் இஞ்சி சேர்த்து குடிக்கலாம்
ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட வேண்டும்
ஒமேகா 3 ஃபேட்டி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்
அதிக இனிப்பை எடுத்துக்கொள்ள வேண்டாம்
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
தியானம் செய்யலாம்