மன்சூர் அலி கானுக்கு அபராதம்...

RK Spark
Dec 22,2023
';

மன்சூர் அலிகான்

திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, மன்சூர்-க்கு பிரபலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

';

மன்சூர் அலிகான்

தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி காவல் நிலையத்தில், மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

';

மன்சூர் அலிகான்

பின்பு இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர, திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.

';

மன்சூர் அலிகான்

இந்த நிலையில், வீடியோவை பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி இருந்தார் மன்சூர்.

';

மன்சூர் அலிகான்

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திரிஷா மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார் மன்சூர்.

';

மன்சூர் அலிகான்

மேலும் குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீதும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

';

மன்சூர் அலிகான்

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

';

மன்சூர் அலிகான்

மேலும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

';

மன்சூர் அலிகான்

இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story