சத்துக்களின் களஞ்சியமாக திகழ்கிறது திராட்சைப்பழம்
வெள்ளை கருப்பு, ஊதா, சிவப்பு என இடத்திற்கேற்றாபோல பல வண்ணங்களில் விளையும் பழம்
திராட்சையில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் அதிக நீர்ச்சத்தும் உள்ளது
கண்களுக்கு பயனுள்ள திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் திராட்சை இருக்கிறது
தோல் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒவ்வாமைகளை அகற்ற உதவும்
குளுக்கோஸ், மெக்னீசியம் சிட்ரிக் அமிலம் என தனிமங்களின் சுரங்கம்
புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்கவும் திராட்சை உதவுகிறது