ஆரம்பத்தில் தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஸ்ரேயா சரணுக்கு இன்ஸ்டாகிராமில் 3.9மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.
'மழை' படத்தில் ஸ்ரேயா அனைவரையும் கவரும் நடிகையாக உயர்ந்தார்.
தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
வெளிநாட்டில் தனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
2001-ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
2003-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.