சுற்றுலாத்துறைக்காக 'தேக்னா அப்னா தேஸ்' திட்டம் தொடங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு.
அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் தனி செயலி அமைக்கப்படும்.
செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி 23 சதவீதத்திலிருந்து 13% ஆக குறைக்கப்படும்.
நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.
உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்க உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு.
இளைஞர்களுக்கு ரோபோடிக் ட்ரோன் கேமராக்கள் போன்ற பல்வேறு துறைகளின் திறன் வழங்கப்படும்.