ரித்திகா சிங்கின் முதல் ஓணம்
இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர், ரித்திகா சிங்
குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்து நடிகையாக மாறியவர்
ஓ மை கடவுளே படம் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் குவிந்தனர்
ரித்திகா தனது முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்
பண்டிகையின் போது எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்
இதில் கையில் மல்லிப்பூவுடன் போஸ் கொடுக்கிறார் ரித்திகா
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன