சுவையான மற்றும் சத்தான உணவாகும், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் அமிர்தமாக கருதப்படுகிறது
இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு முகவராக செயல்படுகிறது.
தேனுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிப்பது செரிமான நொதிகளை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
வயிற்று வலியை போக்கவும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும் தேன் உதவும்
இயற்கையான ஆண்டிபயாடிக்காக செயல்படும் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்
தேன் இயற்கையாகவே நீர்த்தன்மையை பாதுகாக்கும். இருமலை அடக்குவது மற்றும் தொண்டை புண்ணை சீர் செய்ய உதவும்
தேன் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். இது தரமான தூக்கத்தை வழங்க உதவுகிறது
தேனுடன் எலுமிச்சை மற்றும் வெந்நீர் கலந்து அருந்தி வருவதால், உடல் எடை நன்கு குறையும்
பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது