மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.
விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது G Squad என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார்.
முதலில் தனது நண்பர்களை வைத்து படம் தயாரிக்க போவதாக கூறி உள்ளார்.
முதல் தயாரிப்பாக உறியடி விஜயகுமாரை வைத்து தயாரிக்க உள்ளார்.
இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் 29ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகி உள்ளது.