கொழுப்பு கல்லீரலா.. இந்த உணவுகளுக்கு உடனே 'நோ' சொல்லுங்க

Vijaya Lakshmi
Nov 29,2023
';

வெள்ளை அரிசி

அதிக கலோரி உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் வழக்கமான பாஸ்தா) மற்றும் சர்க்கரைகளை தவிர்க்கவும்.

';

பாஸ்தா

பாஸ்தாவின் பல வகைகள் மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, மைதாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இது கல்லீரல் செயல்பாட்டை கடினமாக்குகிறது.

';

ஒயிட் பிரட்

கொழுப்பு கல்லீரல் நோயால் அவதிப்படும் போது ஒயிட் பிரட்டை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

';

சிவப்பு இறைச்சி

பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்

';

ஆல்கஹால்

அதிகப்படியாக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது.

';

பொரித்த உணவுகள்

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் பொரித்த, வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

';

சர்க்கரை

சர்க்கரை நாளடைவில் கல்லீரலை முற்றிலுமாக செயலிழக்கச் செய்து, இதர உடல்நல பிரச்சினைகளையும் இது கொண்டு வந்து சேர்க்கும்.

';

VIEW ALL

Read Next Story