நெட்ஃபிளிக்ஸ்ஸில் திகில்

ஷ்ஷ்... பயத்தின் உச்சம் பார்க்கணுமா? சிறந்த 10 திகில் திரைப்படங்கள்

Sripriya Sambathkumar
Sep 02,2023
';

Annihilation

விஞ்ஞானிகள் குழு "தி ஷிம்மர்" என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான, பிறழ்ந்த மண்டலத்திற்குள் நுழைகிறது, அங்கு அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

';

The Forest

தி ஃபாரஸ்ட் என்பது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அமானுஷ்ய திகில் படமாகும். அமானுஷ்ய சக்திகளை எதிர்கொள்ளும் போது, காணாமல் போன தனது சகோதரியைத் தேடும் பெண் பற்றிய படம்.

';

Anacondas

சாகசக்காரர்கள் குழு ஒரு அரிய ஆர்க்கிட்டைக் கண்டுபிடிக்க காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு ஒரு கொடிய ராட்சத அனகோண்டா பதுங்கியிருக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.

';

Old

விடுமுறை நாளில் கடற்கரை செல்லும் குடும்பத்தினர்... சில மணிநேரங்களில் வயதாகத் தொடங்குகிறது. அந்த தீவின் ரகசியம் என்ன என்பது கதை.

';

Eli

மர்மமான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன், இருண்ட மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இரகசியங்களை பேசுகிறார். தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் ஒரு பரிசோதனை சிகிச்சையை மேற்கொள்கிறான்.

';

The Pope's Exorcist

வாடிகனின் தலைமை பேயோட்டும் பாதர் கேப்ரியல் அமோர்த்தின் நிஜ வாழ்க்கைக் கதையை ஆராயும் ஆவணப்படம்.

';

Unfriended : Dark Web

திருடப்பட்ட மடிக்கணினியைப் பயன்படுத்தி ஒரு மோசமான சம்பவத்துடன் இணைக்கப்படுபவர்களை பற்றிய கதை.

';

Choose or Die

நண்பர்கள் குழு இணைந்து விளையாடும் மர்மமான விளையாட்டு. வாழ் அல்லது சாவு என்ற கோணத்தில் கதை நகரும்.

';

Ouija

தீய சக்திகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதை ஒரு குழு எப்படி எதிர்கொண்டார்கள், தீய சக்திகளை எப்படி விரட்டினார்கள் என்பது தான் கதை.

';

Asvins

ஒரு காலத்தில் மர்மமான தொல்பொருள் ஆராய்ச்சியாளருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட பிரிட்டிஷ் மாளிகையை ஆராயும் போது வோல்கர்கள் குழு ஒரு தீய சக்தி இருப்பதை கண்டறிகிறது. அதன் தொடர்ச்சியாக நகரும் கதை.

';

VIEW ALL

Read Next Story