த்ரிஷா தன் உடலை நன்கு கவனித்து கொள்வார்
காய்கறி மற்றும் பழ டயட் இருப்பார்
தினசரி யோகா அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வார்
உடலில் நீர்சத்தை தக்கவைத்து கொள்வார்
எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பார்
வைட்டமின் சி கொடுக்கும் ஜூஸ்களை குடிப்பார்
காலையில் எழுந்தவுடன் கிரீன் டீ அல்லது வெந்நீர் குடிப்பார்