சென்னை 600028 படத்தில் வெங்கட் பிரபின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித்.
இதன் பிறகு 2012ல் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதன் பின்பு கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.
பின்பு ரஜினியை வைத்து காலா, கபாலி என இரண்டு படங்களை இயக்கினார்.
அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார்.
அடுத்து சார்பட்டா 2 படத்தை இயக்க உள்ளார் ரஞ்சித்.
பா. ரஞ்சித் தற்போது அவரது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கும் ரஞ்சித்திடம் மொத்தம் 50 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது.