தயிருடன் கண்டிப்பாக சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!

Yuvashree
Dec 08,2023
';

Bad Combinations

தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும்

';

Fish

மீனை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு பிரச்சனைகள் உண்டாகும்

';

Oily Foods

எண்ணெய் பொருட்களை தயிருடன் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்

';

Mango

மாம்பழத்தை தயிருடன் சாப்பிட்டால் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்

';

Onion

வெங்காயத்தை தயிருடன் சாப்பிட்டால் தோலில் அலர்ஜி ஏற்படலாம்

';

Milk

பாலுடன் தயிர் சேர்த்தால் உடலில் கொழுப்பு சேரலாம்

';

Urad Dal

தயிருடன் உளுந்து சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்

';

VIEW ALL

Read Next Story