18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் நடிகை லாஸ்லியா மரியநேசன்.
'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர்.
ஹர்பஜன் சிங்குடன் 'ப்ரண்ட்ஷிப்' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து 'கூகுள் குட்டப்பா' படத்தில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக இவர் கவர்ச்சியான உடைகளில் காணப்படுகிறார்.
சிவப்பு நிற க்ராப் டாப் மற்றும் ஜீன்ஸ் ஸ்கர்ட் உடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.