காய்கறிகளை தேவைக்கேற்ப வாங்கவும்
விருப்பமாக இருந்தால் இனிப்புகளை அளவாக வாங்கவும்
உணவு வீணடித்தல் மிகப் பெரிய பாவம்
மைதா போன்ற சத்தில்லாத உணவுகளை தவிர்க்கவும்
உடலுக்கு தேவையில்லாத உணவுகளை தவிர்க்கவும்
தேவையான அளவு மட்டுமே சமைக்கவும்
உணவு சமைக்கும்போதே அளவாக சமைக்கலாம்